நன்கொடை

உங்கள் ஆதரவுக்காக நன்றி.

உங்களைப் போன்றவர்களின் தாராளமான கொடுத்தலாலும் ஜெபத்தாலும் நாங்கள் செய்யும் ஒவ்வொன்றும் சாத்தியமாகியுள்ளது. ஒவ்வொரு நன்கொடையும், பெரியதோ சிறியதோ, சிறப்பான வேத கல்வி மற்றும் தேவனின் வார்த்தையில் உள்ள வாழ்வை மாற்றும் வல்லமையின் மூலம் அநேகரை கிறிஸ்துவின் சீஷர்களாக்க உதவுகிறது.

International giving icon

வேதாகம போதனைகள்

₹800
ஒரு புதிய விசுவாசியின் கைகளில் ஒரு டெரிக் பிரின்ஸ் புத்தகத்தை கொண்டு சேர்க்கும்.
₹1600
டெரிக் பிரின்ஸின் ஒரு 5-15 நிமிட வீடியோவை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்க மற்றும் தயாரிக்க உதவுகிறது
₹158000
டெரிக் பிரின்ஸ் புத்தகத்தை இன்னுமொரு மொழியில் மொழிபெயர்க்க உதவும்.
International giving icon

உங்கள் நன்கொடை ஏன் முக்கியம்

தேவனின் மகிமைக்காக "சந்திக்கப்படாதவர்களை சந்திக்கவும், கற்பிக்கப்படாதவர்களுக்கு கற்பிக்கவும்" "என்ற எங்கள் உலகளாவிய ஆணையை நிறைவேற்ற உஙகள் நன்கொடைகளை நாங்கள் சார்ந்திருக்கிறோம். அந்த பெரும் கட்டளையை நிறைவேற்றுவது அனைவருக்கும் ஒரு அன்பின் சேவை.

உங்கள் நன்கொடை எங்கள் ஊழியங்களை தாங்குகிறது - எல்லா தேசங்கள், மொழிகள் மற்றும் ஜாதிகளுக்கு வேதாகமத்தைக் கற்பிக்கும் எங்கள் முயற்சிகள் உங்கள் நிதியை சார்ந்திருக்கிறது.

நன்கொடை அளிக்க பிற வழிகள்

டெரிக் பிரின்ஸ் ஊழியங்களின் எதாவுது ஒரு தேசிய அலுவலகத்திற்கு நன்கொடைகளை அனுப்பலாம். பல்வேறு இடங்கள் மற்றும் இணைப்புகளுக்கான எங்கள் உலக வரைபடத்தைப் பார்க்கவும், அல்லது மேலும் பிற தகவலுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

எங்களை தொடர்புக்கொள்ள

காணிக்கை கொடுத்தல்

உங்களுக்கு விருப்பமான காணிக்கையை டெரிக் பிரின்ஸ் ஊழியத்திற்கு கொடுப்பதின் மூலம் தேவனின் ராஜ்யத்திற்கு நீங்கள் முதலீடு செய்யலாம்.

காணிக்கை கொடுத்தல்
Gemma L
Made in Webflow